புதுச்சேரியில் உள்ள பல பள்ளியில் இலவசம் படப்புத்தகம் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து புத்தகம் வரவில்லை என்று தான் பள்ளியை தாமதமாக ஆரமித்தார்கள் ஆனாலும் பள்ளித்துவங்கி ஒரு வாரம் ஆகியும் இன்னமும் பல் அரசு பள்ளியில் புத்தகம் வழங்கப்பட வில்லை குறிப்பாக 1 மற்றும் 6ம் வகுப்புக்கு வழங்கப்படவில்லை. ஏன் என்றால் அரசு சமச்சீர் கல்வி அறிவித்துள்ளது. அந்த மாணவர்களுக்கு எப்போது பாடபுத்தகம் கிடைக்கபோவது என்பது தெரியவில்லை
No comments:
Post a Comment